Mar 30, 2014

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ஒயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ஒயின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்சு மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ஒயினை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ஒயின் உடலுக்கு மட்டும் நன்மைகளை தருவதில்லை.

Mar 23, 2014

திருமதி மஞ்சுளா வசந்தராஜா 15.03.2014


திருமதி மஞ்சுளா வசந்தராஜா
மண்ணில் : 7 டிசெம்பர் 1965 — விண்ணில் : 15 மார்ச் 2014

யாழ். வேலணை வடக்கு சோளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா வசந்தராஜா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னலக்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், கோபிதாசன், கல்பனா, கோபிசங்கர்(கெவின்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சறோஜினிதேவி(சறோ), சதானந்தி(சதா), சித்திரா(கலா), ஜெயசீலன்(சுவிஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வைரவநாதன், நந்தகுமார், விஜயகுமாரன், கிறிஸ்ரினா(சுவிஸ்), வினோதா(பிரான்ஸ்), பரிமளகாந்தி, லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா),

Mar 22, 2014

காணமற்போன மலேசிய விமானம் தொடர்பில்


காணமற்போன மலேசிய விமானம் தொடர்பில்


How a CPU is made


New Apple iMac 27": Unboxing, Benchmarks, & 32GB RAM Upgrade

New Apple iMac 27": Unboxing, Benchmarks, & 32GB RAM Upgrade

நாம் வீட்டில் பார்க்கும் தொலைகாட்சி ( LCD TV ) யை எப்படி தயாரிக்கிறார்கள்


நாம் வீட்டில் பார்க்கும் தொலைகாட்சி ( LCD TV ) யை எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த காணொளி ஊடாக பாருங்கள் . இந்த வீடியோ நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்(Video)

Philips TV manufacturing and logistics


நாம்
வீட்டில் பார்க்கும் தொலைகாட்சி ( LCD TV ) யை எப்படி தயாரிக்கிறார்கள்
என்று இந்த காணொளி ஊடாக பாருங்கள் . இந்த வீடியோ நிச்சயம் உங்களை வியப்பில்
ஆழ்த்தும்(Video)
See More

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...