Apr 28, 2015

Twitter-ஐப் பயன்படுத்த‍ இதோ ‘ட்விட்டர் டிப்ஸ்’


எளிய முறையில் Twitter-ஐப் பயன்படுத்த‍ இதோ ட்விட்டர் டிப்ஸ்

எளிய முறையில் ட்விட்ட‍ரைப் பயன்படுத்த‍ இதோ ட்விட்டர் டிப்ஸ்
என்னதான் பேஸ்புக், வாட்ஸ் அப் என்று வந்தாலும் இந்த ட்விட்டரில்
இருக்கும் பாதுகாப்பு அவற்றில் கிடையாது. சரி இந்த ட்விட்டரைப் பயன்படுத்த‍ இதோ ட்விட்டர் டிப்ஸ்
ட்விட்டர் டிப்ஸ் சிலவற்றை இந்தபதிவில் பார்ப்போம்.

MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?


MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?

MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?
முதலில் மெனுபாரில் கால்குலேட் கட்டளையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு
Toolsமெனுசென்று Customize என்றபிரிவில் Commands என்ற டேபில் கிளிக் செய்து கிடைக்கும்விண்டோவில் Commands மற்றும் Categories என் ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந் தெடுக்கவும்.
Commandsகட்டத்தில் வரிசையாக க் கட்டளைகள் இருக்கும். இதில் Tools Calculateஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அத னைஅப்படியே இழுத்துவந்து டாகுமெண்ட்டுக்கு மே லாக இருக்கும் மெனுபாரில் டூல்ஸ் மெனுவில் Speech என்ற ஆப்ஷன் பக்கத்தில் விட்டு விட வும் அல்லது அந்த மெனுவில் எங்குவேண்டுமானாலும் ஒட்டி விடலாம்.
இந்த பிரிவினை Calculate என லேபிள் மாற்றம் செய்திடவும். இது மற்ற கட்டளைகள்போல் இல்லாமல் கிரே கலரில் தெரியும். இதற்குக் காரணம் டாகுமெண் ட்டில் ஏதேனு ம் டெக்ஸ்ட் இருந்தால் தான் அது மற்ற கட்டளைகள் போல் தெரியும்.
மற்ற கணக்குகளுக்கு அதற்குண்டான

விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்ப‍டி இறக் கிறான் – விபரீத விளைவுகள் – நேரடி காட்சி வீடியோ


விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்ப‍டி இறக் கிறான் – விபரீத விளைவுகள் – நேரடி காட்சி வீடியோ
விஷப்பாம்பு ஒன்று மனிதர்களையோ அல்ல‍து பிற உயிரினங்களை கடித்தால், கடிபட்ட‍ மனிதனோ அல்ல‍து பிற உயிரினங்களோ எப்ப‍டி அடுத்த‍ விநாடி யே
மரணத்தைத் தழுவுகிறான் அல்ல‍து தழுவுகின்ற ன• என்பதை நேரடியாக பரிசோதிக்கின்றனர்.

ஒரு பாம்பை பிடித்து, அதனுடைய வாய் பகுதியில் இருந்து வரும் விஷத்தை ஒரு குவளையில் சேகரித்து, பின் ஏற்கனவே ஒரு சிறிய குவளையில் வைத்திருக் கும் மனித ரத்தத்துடன் அந்த விஷத்தை கலந்தால் என்ன‍ ஆகும். இதனால் ஏற்படும் விபரீத விளைவுக ளை கீழே உள்ள‍ வீடியோவில் காணலாம்.

Apr 27, 2015


வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.
நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
உடலுக்கு வலிமை
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால்

Apr 18, 2015

உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?


ராசி என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியனின் நிலையை பொறுத்து அமைவது. ஒருவரின் மன உறுதி
astro meshamமற்றும் தனித்துவத்தை ஆளுமை செய்வது சூரியனே. ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை கணிக்கும் அதிமுக்கிய காரணியாக விளங்குவது இந்த சூரியனின் நிலை தான். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள உங்கள் ராசி உதவும். கல்வி, தொழில், ஏன் உங்கள் காதல் வாழ்வில் கூட நீங்கள் வெற்றியடைவீர்களா அல்லது தோல்வியை காண்பீர்களா என்பதை கணிக்க

Apr 17, 2015

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும்.
ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும்.
இதற்கு நூற்கோல் என மற்றொரு பெயரும் உண்டு. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது.
இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.
முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.
நூக்கல் காயின் பயன்கள்
குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.
நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள்

கற்பூரவள்ளி பெரும்பாலும் விட்டிலேயே வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி.
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்களைப் பார்ப்போமானால் கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கற்பூரவள்ளியின் இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு
பெருங்காயத்தின் பயன்கள்

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து.
சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட

கோடைகாலத்திற்கான சூப்பர் டிப்ஸ்

வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ,
1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.
2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும்.
3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால்

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய உணவுகள்


பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம்.
இதோ தூக்கத்திற்கான உணவுகள்
பாதாம்
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
தேநீர்
தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக்

பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா


பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா

பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம்.
ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும்.
முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...