Jan 21, 2013

இந்திய மாணவியின் அற்புதமான கண்டுபிடிப்பு




  • 70
     

இந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவி ஒருவர் singNshock எனும் அலாரக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.
முற்றுமுழுதாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தினை தொடுதிரை மூலமாக கையாளக்கூடியவாறு காணப்படுகின்றது.
விருப்பமான பாடல் மற்றும் அதிர்வு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு அலாரத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தூக்கத்திலிருந்து இலகுவாக விழித்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் இக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடல்களை சேமிப்பதற்கென 32GB SD சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
sin_shock_003
sin_shock_002
sin_shock_001

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...