May 7, 2014

நீங்கள் சொல்வதைக்கேட்டு விரைந்து செய்யும் கூகுள் நவ்!


”பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?”, ”சிங் கப்பூர் – சென்னை விமான ம் ஆன் டைமுக்கு வருகிற தா?” இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற் கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன ‘கூகு ள் நவ்’, ‘சிபி’ என்கிற இரண் டு அப்ளிகேஷன்கள். ‘வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்ப டுகிற இந்த

இரண்டு அப்ளிகேஷன்கள் உங்கள் போனில் இருந்தால்போதும், உங்கள் போனுடன் பே சியே எல்லாத் தகவல் களையும் வாங்கி விட முடியும்.
 
மழைக்காலத்தில் ஆபீ ஸுக்குக் குடை கொ ண்டு போக வேண்டு மா, வேண்டாமா என் கிற குழப்பத்தில் நீங்கள் இருந்தால், ‘இன் றைக்கு எனக்குக் குடை தேவைப்படுமா?’ என்று இந்த ஆப்ஸிடம் ஆங்கிலத்தில் கேட்டால் போதும். ‘மேகமூட்டமாக இருப்பதால், மழை வர வாய்ப்பு அதிகம்’ என்று சொல்லும்.  அவசியமில்லை எனில், ”தேவையில்லை” என்று பதில் சொல்லி விடு ம்.
 
‘சிபி’யைப் போலத்தான் கூ குள் நவ் செயல்படுகிறது. உதாரணத்து க்கு, ”இந்தப் பகுதியில் எங்கே பெட்ரோ ல் பங்க் இருக்கிறது?’ என் று கேட்டால், உடனே கூகு ள் மேப் திறந்து அருகில் இருக்கும் அத்தனை பெட்ரோல் பங்குகளையும் காட்டும். ஏதாவது ஒரு பெட்ரோல் பங்கை தேர்வு செய்தால், அந்த பெட்ரோல் பங் கை அடைய நேரம், வழிப்பாதை என அனை த்தையும் சில நொடி களில் காட்டிவிடும். கா ரோட்டிச் செல்கிறவர்க ளுக்கு இந்த வசதி மிக வும் பயன்படும்.  
இந்த இரண்டு அப்ளி கேஷன்களையும் பயன்படுத்த நெட் அல்லது வைஃபை அவசியம். ஆப்பிளில் ‘சிபி’ ஆப்ஸைவிட ‘கூகுள் நவ்’ வேகத்தில் படு சுட்டி. ஆனால், உரையாட ‘சிபி’ சுலபமாக இருக்கு ம். ‘சிபி’ ஆப்ஸ் ஆப்பி ளின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்ட து. ஆனால், ‘கூகுள் நவ்’ எல்லோருக்கும் பொ துவானது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...