Smartphone-க்கும், Tablet-க்கும் உள்ள வித்தியாசங்கள் கு றைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்ச ங்களை யும் தற்பொழுது வெளி வரும் டேப்ளட் பி.சி.க்க ளும் கொண்டுள்ளன.
அந்த வகையில் SIM ப யன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை
அறிந்துகொள் வோம்.
Micromax funbook P600
என்ற இந்த டேப்ளட்டில் ஸ்மார்ட் போனில் பேசுவது போன்ற Voice Call வசதி
உள்ளது. இர ண்டு மெகாபிக்சல் திறனுடை ய பின்புற கேமரா, வீடியோ அழைப்புகளை
மேற்கொள்ள ஒரு முன்புற கேமிரா என அச த்தும் இந்த டேப்ளட்டானது Android 4.0
இயங்கு தளத்தில்
இயங்குகிறது.
திரை
அகலம் என்று பார்க்கும்பொழுது, 7 அங்குலத்துடன் கூடி யTFTCapacitive touch
Screen உள்ளது. இந்த திரையில் உள்ள மற் றுமொரு சிறப்பம்சம் multi-touch
support.
மேலும் இந்த டேப்ள ட்டின் இயக்கத்திற்குப் பயன்படும் 1GHz Cortex A5 Dual Core Processor, 512 MB RAM, 4GB ROM ஆகிய னவும் உண்டு.
டேப்ளட்டின்
மெமரியை அதிக ரிக்க 2GB, 3GB வரை அதிகரிப் பதற்கான Micro SD Cardஉ பய
ன்பாடும் உண்டு. நெட்வொ ர்க் கனக்டிவிட்டிற்கு பயன்படும் 3 G, WiFI, HDMI
Portபோன்ற வச திகளையும் உள்ளடக்கியுள்ள து.
மேற்கூறிய
வசதிகள் மற்று ம் டேப்லட்டில் அடங்கியுள் ள சிறப்பு கூறுகள், பாகங்க ள்
இயங்குவதற்குத் தே வையான மின் சக்தியை அளிப்பதற்கு Lithium Poly mer வகைச்
சார்ந்த ஒரு சூப்பர் பேட்டரியும் உண்டு.
இதில் உள்ள சிறப்பம்சங் கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Micromax fun book P600 Tablet PC Specifications
- Android OS 4.0.4 (Ice Cream Sandwich)
- 7.0-inch TFT Capacitive Touch screen,16 M Colors (480 x 800 pixels)
- Voice call supported (SIM)
- 1 GHz Cortex-A5 Dual Core Processor
- RAM 512 MB, ROM 4 GB
- 2 GB Internal Memory
- microSD (up to 32GB) External Memory
- 2 MP Rear Camera, One Front camera
- Lithum Polymer battery (Browsing Time: 4 hrs and Stand By Time: 224 hrs )
- 3G, HDMI, Wi-Fi, Micro USB v2.0 are other features
No comments:
Post a Comment