Jan 22, 2013

கூந்தலை இலகுவாக பராமரிப்பதற்கான சில வழிகள்..

News Service கூந்தலுக்கு சூடான எண்ணெய் மசாஜ், வல்லாரை, மருதாணி, செம்பருத்தி பூ, ஹென்னா மற்றும் த்ரிப்லா மாஸ்க்களைப் போட்டு கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்கலாம். கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அந்த அளவு பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கூந்தல் உதிர்தல் யாருக்கெல்லாம் உள்ளது என்று கேட்டால் இல்லையென்று சொல்பவர்களை பார்க்கவே முடியாது. மேலும் சிலர் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பர்.
அதற்கு எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் அதற்கான முடிவு இது தான் என்று கூற முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே வழியென்றால், அது முறையான பராமரிப்பு தான்.
  
இந்த பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு வந்தால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அறவே தவிர்க்கலாம். அந்த

சருமம் நன்கு வெள்ளையாக வேண்டுமா? இவற்றை சாப்பிடுங்கள்..

சருமம் நன்கு வெள்ளையாக வேண்டுமா? இவற்றை சாப்பிடுங்கள்..

News Service அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இதனால் தண்ணீரானது உடலில் உள்ள

ஜிமெயில் லேப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? பயன்படுத்துவது எப்படி?

News Service ஜிமெயில் தரும் ஏராளமான பயனுள்ள வசதிகளில் ஒன்று ஜிமெயில் லேப்ஸ். இவற்றை சோதனையில் இருக்கும் வசதிகள் என்று சொல்லலாம். இவை ஜிமெயில்க்காக சோதனை அடிப்படையில் உருவாக்கியது, உங்கள் வேலைகளை எளிதாக்க உதவும் இவற்றை பற்றி பார்ப்போம் இன்று.
Gmail Labs என்றால் என்ன?
ஜிமெயில் தன்னுள்ளேயே ஏராளமான வசதிகளை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு எந்த வகையில் பிரச்சினை வராதவாறு அமைத்து இருக்கும். ஆனால் ஜிமெயில் Labs என்பது Testing இல் இருப்பவை, பல Labs பயனுள்ள வசதிகளை தரும் போதும், சிலவற்றை பலர் விரும்பாமல் போகலாம். அம்மாதிரியான வசதிகளை பயனர் மீது திணிக்காமல், விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பதற்கு உருவாக்கப்பட்டது.
  
இவற்றின் செயல்பாட்டை பொறுத்து குறிப்பிட்ட Lab ஜிமெயில் Feature ஆக

Jan 21, 2013

பணத்தால் பயனில்லை!

‘‘பணம், பணம், பணம் என்றுதான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்படி பணத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில், பணத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. எனது உணவுகள், உடைகள் தேவையை நான் நன்கு கவனித்துக்கொள்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் பணத்தால் எனக்கு எந்த பயன்பாடும் இல்லை. உலகின் ஏழை, எளிய மக்களுக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்குவதிலும், வளங்களை திரட்டுவதிலும்தான் பணம் பயன்படுகிறது’’

-இப்படி மனம் திறந்து சொல்லியிருக்கிறார் 3 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடிக்கு சொந்தக்காரரான ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவன அதிபர் பில் கேட்ஸ்.

Computer Assembling(Manufacturing)


PC HARDWARE TUTORIALS IN TAMIL - VIDEOS


பூண்டு மருத்துவம்



மருத்துவமும் இன்றைய விஞ்ஞானமும் பூண்டின் மருத்துவ குணம்  மகத்தானது என்கின்றனர் .இரத்தத்தில் உள்ள கொலஸ்றாளை குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.
ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.
மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.
பூண்டின் முக்கிய மருத்துவப் பயன்கள் : சீரணமின்மை ,ஜலதோஷம்,காதுவலி,வாயுத்தொல்லை,முகப்பரு,ஊளைச்சதை,இரத்த சுத்தமின்மை, புளுத்தொல்லை, இரத்த அழுத்தம் ,சம்பந்தமான நோய்கள்,மூல நோய் போன்றவை வராமல் தடுக்கவும் வந்தால் குணப்படுத்தவும் பூண்டு

PC HARDWARE TUTORIALS IN TAMIL - VIDEOS


வன்தட்டு(HARD DISK) படுதடைவதர்கான காரணங்கள்

 பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும் என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான 
பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம் (defragmentation,disk cleanup).


வன்தட்டு பழுதுயடைவதற்க்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த வழி என்று பார்ப்போம். முதலில் வன்தட்டு பழுதாகிவிட்டால் நம்முடைய தகவல் அழிந்துவிடுமா ! என்ற ஐயம் இருக்கும். பழுதாகி இருக்கும் வந்தட்டிலுள்ள  தகவலை பெற சில பிரச்சனைக்கு மட்டும் Data Clinic என்ற மென்பொருள்

கணணி பராமரிப்புக்கு தேவையான மென்பொருட்கள்.


 கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது.
மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், அதனைத் தீர்ப்பதற்கு அதற்குரிய டெக்னீஷியனை நாடாமல் நாமே ஓரளவில் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். இதற்குக் காரணம் பெரும்பாலான பிரச்னைகள், நாமே தீர்த்துக் கொள்ளும் அளவிலேயே இருக்கும். எனவே நம்மிடம் கம்ப்யூட்டரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம்கள் எப்போதும் இருப்பது நல்லது. இவற்றை ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்துக் கொண்டால், நமக்கும் நம் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். அத்தகைய புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புரோகிராம்கள் அனைத்தும், ஒரு

இந்திய மாணவியின் அற்புதமான கண்டுபிடிப்பு




  • 70
     

இந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவி ஒருவர் singNshock எனும் அலாரக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.
முற்றுமுழுதாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தினை தொடுதிரை மூலமாக கையாளக்கூடியவாறு காணப்படுகின்றது.
விருப்பமான பாடல் மற்றும் அதிர்வு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு அலாரத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தூக்கத்திலிருந்து இலகுவாக விழித்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் இக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடல்களை சேமிப்பதற்கென 32GB SD சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
sin_shock_003
sin_shock_002
sin_shock_001

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...