Dec 8, 2012

நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்

வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012,
indian-jewellery-shopping11. பெண்களே! உங்கள் முகம் வட்ட‍ வடிவமாக உள்ள‍து. அப்ப‍டியென் றால், ஜிமிக்கி என்ற காதணி வகையை உங்கள் காதுகளுக்கு அணி யலாம்.
2. குட்டையான‌ கழுத்து உடையவர்க ள் அளவில் நீண்ட தங்க நகைகளை யும், ஜிமிக்கி வகைகளையும் அணிய லாம்.
3. நீண்ட கழுத்து உடைய பெண்கள் குட்டையான நகைகள் அதாவது கழு த்தோடு தழுவும் நெக்லஸ் போன்ற நகைகளை அணியலாம்.
3. உயரமான தோற்ற‍ம் கொண்ட பெண்கள் சற்று பெரிய அளவிலான நகைகளை அணிந்தால் மட்டுமே எடுப்பான தோற்ற‍மளிக்கும்.
4. எப்போதும் எங்கேயும் அதிக எண்ணிக்கையில் நகைகளை அணிந்துகொண்டு செல்ல‍ வேண் டாம். முக்கிய விஷேசங்களான திருமணம் அல்லது நிச்சயதார்த்த ம் போன்ற நிகழ்ச்சிகளின்போது மட்டும் அதிக

எண்ணிக்கையில் நகைகளை அணிந்து செல்ல‍லாம்.
5. அலுவலகத்திற்குச் செல்லும் போதோ, நண்பர்கள் அளிக்கும் சிறி ய விருந்துகளில் கலந்து கொள்ளும் பொழுதோ முத்து பதித்த நகை களை அணிந்த செல்ல‍லாம். ஆம்! முத்து பதித்த‍ ஆபரணங்கள் அணிந்தால், அது பார்ப்பதற்கு அழ காகக் காட்சியளிப்பதுடன் அணிபவ ரின் தோற்ற‍த்தை எடுப்பாக‌ காண்பி க்கும். மேலும் அணியவும்.
6. உங்கள் முகத்தை அழகாய் காட்ட‍ நெற்றிச் சட்டி அணியலாம்.
7. இரு வேறு விதமான நகைகளான வெள்ளி மற்றும் தங்க நகைகளை எப்போதும் சேர்த்து அணியக்கூடாது
8. வெள்ளி நகைகளுக்கு நீல மற்று ம் சிவப்பு நிற ஆடைகளையும், தங்க நகைகளுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு  நிற ஆடைகளையும் அணிய வேண்டும்.
9. காலை வேளைகளில் குறைந்த அளவே நகைகளைக் அணிய வேண்டும். இரவில் விளக்கொளிகள் அதிகளவில் மின்னுவதாக அதிகமான நகைகளை அணிவதன் மூலம் உங்களை எடுப்பாவும், நீங்கள் அணிந்துள்ள‍ நகைகள் விளக்கொளியை வாங்கி பிரதிபதி ளிக்கும்போது மற்ற‍வர்களது கவனத்தை உங் கள் மீது திருப்பும்.
10. நாகரீக‌ உடைகளை அணிபவரா நீங்கள் அப்போது அதிகளவு நகைகளை அணிவதை விட மெல்லிய செயின், சின்ன சின்ன ஜிமிக் கிகளை அணிய வேண்டும்.
11. பாரம்பரிய நகைகளை அணிவதாக இருந் தால், பாரம்பரிய உடை களான புடவை வகை களை உடுத்தினால்தான் உங்களை அது வித்தியாசமான தோற்ற‍த்திற்கு கொண்டு செல்லும்
12.உங்கள் வயதைக் கவனத்தில் கொண்டு நகைகளைத் தேர்வு செய்வது அவசியம். வயதானவர்கள் அளவில் சிறிய‌ நகைகளை அணிய வேண்டும். வயதில் சிறியவர்கள் சின் ன நகைகளை அணிவதைக் காட்டிலும், நடு த்தர அளவு நகைகளை அணியலாம்.வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012, 12:00 பி.ப

நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்:
1. பெண்களே! உங்கள் முகம் வட்ட‍ வடிவமாக உள்ள‍து. அப்ப‍டியென் றால், ஜிமிக்கி என்ற காதணி வகையை உங்கள் காதுகளுக்கு அணி யலாம்.
2. குட்டையான‌ கழுத்து உடையவர்க ள் அளவில் நீண்ட தங்க நகைகளை யும், ஜிமிக்கி வகைகளையும் அணிய லாம்.
3. நீண்ட கழுத்து உடைய பெண்கள் குட்டையான நகைகள் அதாவது கழு த்தோடு தழுவும் நெக்லஸ் போன்ற நகைகளை அணியலாம்.
3. உயரமான தோற்ற‍ம் கொண்ட பெண்கள் சற்று பெரிய அளவிலான நகைகளை அணிந்தால் மட்டுமே எடுப்பான தோற்ற‍மளிக்கும்.
4. எப்போதும் எங்கேயும் அதிக எண்ணிக்கையில் நகைகளை அணிந்துகொண்டு செல்ல‍ வேண் டாம். முக்கிய விஷேசங்களான திருமணம் அல்லது நிச்சயதார்த்த ம் போன்ற நிகழ்ச்சிகளின்போது மட்டும் அதிக எண்ணிக்கையில் நகைகளை அணிந்து செல்ல‍லாம்.

12.உங்கள் வயதைக் கவனத்தில் கொண்டு நகைகளைத் தேர்வு செய்வது அவசியம். வயதானவர்கள் அளவில் சிறிய‌ நகைகளை அணிய வேண்டும். வயதில் சிறியவர்கள் சின் ன நகைகளை அணிவதைக் காட்டிலும், நடு த்தர அளவு நகைகளை அணியலாம்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...