Nov 3, 2012

சாண்டியின் சண்டித்தனத்துக்கு ஐ.நாவும் தப்பவில்லை!

சாண்டியின் சண்டித்தனத்துக்கு ஐ.நாவும் தப்பவில்லை!
[Saturday, 2012-11-03
News Service அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகக் கட்டடங்கள் சாண்டி புயலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது ஐ.நா. சபை வளாகம். சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய சாண்டி புயலால், பல பகுதிகள் நீரில் மூழ்கின. பாலங்கள், கட்டடங்கள் சேதமடைந்தன.
  
புயலின் சீற்றத்துக்கு ஐ.நா. சபையின் கட்டடமும் தப்பவில்லை. கடந்த திங்கள்கிழமை முதல் மூடப்பட்டிருந்த ஐ.நா. கட்டடம், வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அலுவலகத்தைப் பார்வையிட்ட ஐ.நா. அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களும், கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்திருப்பதாக கண்டறிந்தனர்.
இது குறித்து ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியதாவது, மின் சாதனப்

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் - இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஒபாமா,ரோம்னி!

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் - இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஒபாமா,ரோம்னி!
[Saturday, 2012-11-03
News Service
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
  
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை

2 இலட்சம் டொலர் கொடுத்து காதலியை கழற்றி விடுகிறார் சிம்பாப்வே பிரதமர்!

2 இலட்சம் டொலர் கொடுத்து காதலியை கழற்றி விடுகிறார் சிம்பாப்வே பிரதமர்!
[Sunday, 2012-11-04
News Service சிம்பாப்வே நாட்டின் பிரதமராக மோர்கன் சுவான்கிரை பதவி வகிக்கிறார். இவர் லொகார் டியா கரிமாட்டுசன்கா என்ற பெண்ணை காதலித்தார். அவரை கடந்த ஆண்டு அதிகார பூர்வமற்ற முறையில் திருமணம் செய்தார். இந்த நிலையில், அவர் மற்றொரு பெண்ணை கடந்த செப்டம்பரில் முறைப்படி திருமணம் செய்தார்.
  
இதை அறிந்த அவரது காதலி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு பிரதமர் மோர்கன் காதலியை கழற்றி விட அவருக்கு 2 இலட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. அதை மோர்கன் ஒப்புக் கொண்டார்.

எலும்புகள் பலமா இருக்க உண்ண வேண்டிய உணவுகள்..

எலும்புகள் பலமா இருக்க உண்ண வேண்டிய உணவுகள்..

News Service
எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.
  
இளைய தலைமுறையினர் பாதிப்பு
சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்

காதைப்பற்றி காதோரம் ஒரு செய்தி..

காதைப்பற்றி காதோரம் ஒரு செய்தி..
[Friday, 2012-11-02
News Service காது.. உட‌லி‌ல் ‌மிக‌ச் ‌சி‌றிய உறு‌ப்புதா‌ன். ஒ‌லிகளை உ‌ள்வா‌ங்‌கி அதனை மூளை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் ப‌ணியை‌ச் செ‌ய்வதுதா‌ன் கா‌தி‌ன் வேலையாகு‌ம்.
  
ஆனா‌ல், இ‌ந்த கே‌ட்கு‌ம் ச‌க்‌தி ‌இ‌ல்லாம‌ல் போனா‌ல்.. நா‌ம் பேசு‌ம் ச‌க்‌தியை பெற முடியாது எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கியமான ‌விஷய‌ம். பல ‌விஷய‌ங்களை நா‌ம் கே‌ட்டு‌த்தா‌ன் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌கிறோ‌ம், ஒருவருட‌‌ன் ஒருவ‌ர் பே‌சி‌ப் பழகு‌ம், பு‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் காது இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளது.
செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி (நடுச்செவி), உட்செவி

சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்..!


[Saturday, 2012-11-03
News Service இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
  
ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது.
சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக

ஜப்பான் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்கள்




[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சென்காகு தீவுகளுக்கு ஜப்பானும், சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் சென்காகு தீவு கடல் பகுதியில் சீனாவின் கடலோர கண்காணிப்பு படைக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் நேற்று அத்துமீறி நுழைந்தன. அவர்கள் ஜப்பான் கடற்படை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.
ஆனால் தங்கள் கடல் பகுதி எல்லையில் தான் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக சீனா கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சான்டி புயலின் தாக்கம்: பெட்ரோலுக்காக அடித்து கொள்ளும் மக்கள்




[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
அமெரிக்காவில் சான்டி புயல் பாதித்த பகுதிகளில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் கடந்த வாரம் மையம் கொண்ட சான்டி புயல் 15 மாகாணங்களை தாக்கியதில், 80க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் சாலைகள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முழுமையாக தொடங்கவில்லை.
மேலும் அமெரிக்காவின் பல நகரங்களில் 40 லட்சம் பேர் மின்சாரம் இன்று தவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையங்கள் உட்பட அலுவலகங்களும், வர்த்தக நிறுவனங்களும் ப்ருக்ளின் நகரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போதிய ஆட்கள்

சீனாவின் அழைப்பை ஏற்று பீஜிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார் அப்துல் கலாம்


abdulkalam_3
பீஜிங் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன் முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரிந்த அவர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.பீஜிங் பல்கலைக்கழக தலைவர் ஜூ ஷான்லு

சாண்டி புயல் தாக்குதல்: அமெரிக்காவில் ரூ.1 லட்சம் கோடி சேதம்- சாவு 45 ஆக உயர்வு

சாண்டி புயல் தாக்குதல்: அமெரிக்காவில் ரூ.1 லட்சம் கோடி சேதம்- சாவு 45 ஆக உயர்வு

நியூயார்க், அக். 31-
 
கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. நேற்று இது நியூஜெர்சியை தாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய ராட்சத அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.
 
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் வெள்ளக் காடாகியுள்ளன.  மணிக்கு 135 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் 45
Click Here
சாண்டி புயல் தாக்குதலை விண்வெளியில் இருந்து பார்த்த சுனிதா வில்லியம்ஸ்

சாண்டி புயல் தாக்குதலை விண்வெளியில் இருந்து பார்த்த சுனிதா வில்லியம்ஸ் 
அமெரிக்காவை சாண்டி புயல் புரட்டி போட்டது. அதன் தாக்குதலை விண்வெளியில் இருந்து அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பார்த்தார்.
 
இது குறித்து அவர் ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் சுழல் போல் சுற்றியபடி புயல் மையம் கொண்டிருந்தது. அதையும், அதன் சுழலை நாங்கள் (விண்வெளி வீரர்கள்) பார்த்தோம். மேலும், எங்கள் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...