Jun 22, 2012

விநோத நீலநிற நண்டு: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு (Pictures)







அமெரிக்காவில் அரிதான நீல நிற நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந் நண்டானது ஆய்வுக்காக அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந் நண்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் மரபணுக் குறைபாடு மூலம் அந் நண்டு இவ் விநோத நிறத்தை பெற்றதாக அறியப்பட்டது.
மேற்கொண்டு நடைபெற்ற ஆய்வின் மூலம், விசேடவகை புரதம்,மற்றும் astaxanthin எனப்படும் சிவப்பு caratenoid மூலக்கூறு என்பவற்றின் சிக்கல் பிணைப்பு மூலம் நண்டு இவ் பிரத்தியோக நிறத்தை பெற்றதாக

கண்டுபிடிக்கப்பட்டது.
இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று என கனெக்டிகட் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...