Aug 29, 2012

ரஷியாவின் கடற்பரப்பின் அடியில் காணப்படும் அபூர்வ ஜெல்லி மீனினம்



கடலுக்கடியில் படமெடுப்பதை வழக்கமாகக் கொண்ட படப்பிடிப்பாளர் Alexander Semenov இனது பெருமுயற்சியின் பயனாக வெளிவந்ததுதான் இந்த அபூர்வ ஜெல்லிபிஷ் இனம்.

ஒவ்வொன்றும் பல வண்ண நிறங்களை வெளிகாட்டிய வண்ணம் அமைந்திருகின்றன. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இவற்றில் சில ஆபத்தனாவை தமது உடல் மூலம் விஷ திரவங்களை வெளியேற்றவும் கூடியவை.







No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...