Oct 6, 2012

சாலை விபத்தில் 16 வயது இளைஞன் பரிதாப மரணம்

October 5, 2012
இன்று அதிகாலை சரியாக 07.39 மணிக்கு 16 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறிய இரக மோட்டார் சைக்கிளில் வரும்போது ஏற்பட்ட விபத்தில் பரிதாப மரணமடைந்துள்ளதாக வடக்கு யூலன்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வண்டியை ஓட்டிய இளைஞன் எதிர்பாராத விதமாக தனக்கான விதி பார வண்டி வடிவில் வருவதைக் கண்டுள்ளார்.
மோதல் இடம் பெற்ற அக்கணமே இளைஞரின் உயிர் விடை பெற்றுவிட்டதாக ஸ்தலத்திற்கு வந்த வைத்தியர்கள் தெரிவித்தார்கள்.
பாரவண்டியை ஓட்டி வந்த 47 வயது சாரதி கதிகலங்கிப் போயுள்ளார்.

மனிதனைக் குத்திய மங்கைக்கு மறியல்


October 6, 2012

நேற்று முன்தினம் சேர்புய் என்ற இடத்தில் 62 வயது நபரை இருவர் தாக்கியதில் அவர் நினைவிழந்த ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததே.
ஏற்கெனவே இவரைத் தாக்கிய குற்றத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் வரும் நவம்பர் இரண்டாம் திகதிவரை விசாரணைக்காக சிறையில் தள்ளி பூட்டப்பட்டுள்ளார்.
இப்போது அவருடன் இணைந்து தாக்குதலை அரங்கேற்றிய சந்தேகத்தில் 32 வயது பெண்மணி கைதாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் முதியவரை அடித்து, உதைத்து, முள்ளுக்கரண்டி, கத்திகளால் வெட்டி பல மணி நேரம் துன்புறுத்தியுள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
மிகவும் ஆபத்தான நிலையில் முதியவர் இருப்பதால் கைதான இருவருடைய

மறுபடியும் துருக்கி மீது சிரியா தாக்குதல்

October 6, 2012

துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையே எழுந்துள்ள முறுகல் நாளும் பொழுதும் வளர்ந்து செல்கிறது.
நேற்று துருக்கிய உதவிப் பிரதமர் சிரியா நடாத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டது, மேற்கொண்டு இதுபோல நடக்காது என்றும் தெரிவித்துவிட்டதாக பிரலாபித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய துருக்கிய பிரதமர் எர்டோகன் தமது நாட்டின் மீது தாக்குதல் நடாத்தி ஆழம் பார்க்க வேண்டாம், தாம் சிரியா மீதான போரை விரும்பவில்லை, அதேவேளை சிரியாவுடனான போர் தூரத்திலும் இல்லை

Oct 5, 2012

அறிவு திறனில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய 12 வயது சிறுமி

அறிவு திறனில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய 12 வயது சிறுமிலண்டன்,அக்.5-

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரை சேர்ந்தவர் ஆலிவியா மேன்னிங். 12 வயதான இவள் இளம் வயதிலேயே மிகவும் அறிவாளியாக திகழ்கிறாள். உலகிலேயே மிகவும் பழமையான, மிகப்பெரிய அறிவு திறன் சமூக நிறுவனமான 'மென்சா' சமீபத்தில் அறிவு திறன் போட்டி நடத்தியது.

அதில் பங்கேற்ற அவள் 162 மதிப்பெண்கள் பெற்றாள். அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இவள் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதனால் உலகில் அதிக நுண்ணறிவு கொண்டவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறாள். மேலும் 'மென்சா'வில் இணையும் வாய்ப்பையும் பெற்று இருக்கிறாள்.

உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் உயர்வதை உறுதிப் படுத்தும் புதிய செய்மதித் தகவல்


    உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் உயர்வதை உறுதிப் படுத்தும் புதிய செய்மதித் தகவல்
October 5, 2012,  

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செய்மதி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



இதில் முக்கியமாக பசுபிக் சமுத்திரத்தை அண்டிய நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களில் கடல் நீர் மட்டம் குறிப்பிட்டளவு உயர்ந்திருப்பதை இச் செய்மதியின் திருத்தமான தகவல்கள்

என்றும் இளமைக்கு நெல்லிக்காய்---உணவே மருந்து,


நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்ற வைக்கும். இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. 

உடல் சோர்வு, அசதியை நெல்லிக்காய் ஜூஸ் உடனடியாக போக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளர உதவுகிறது. நெல்லிக்காய்

யாழ்ப்பாணம் இருபாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 11 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் இருபாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 11 பேர் படுகாயம்! 
[Friday, 2012-10-05
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி இருபாலை - கோப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பஸ்களின் சாரதிகள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேர்டில் டாகுமெண்டில் சிறப்பு அடையாளங்கள் பெற

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும்.

இங்கே அவை தரப்படுகின்றன. இதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது. நம் லாக் கீயினை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக் கான பேடிலிருந்து எண்களை டைப் செய்திட
வேண்டும்.

கூகுள் தரும் உடனடி தீர்வுகள்

கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும். 

நம் தேடல் சொற்களுடன் சில வரையறைக்கான குறியீடுகளை அமைத்தால், இந்த தேடலை வேகமாகவும், நம் தேவைக்கெனவும் மாற்றி அமைக்கலாம். இது குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே கட்டுரை வெளியானது.

இங்கே, தேடல் மட்டுமின்றி, மற்ற எந்த கேள்விகளுக்கு கூகுள் உடனடியாக

இன்டர்நெட் என்பது எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தம் அல்ல


உலகளாவிய பல நாடுகள் இணைந்து  இன்டர்நெட் சொசைட்டி என்ற ஒன்றை அமைத்து இதனை நிர்வகித்து வருகின்றன.

இந்த அமைப்பில் பல தொழில் நுட்ப குழுக்களும், நாட்டின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களும் உள்ளன. இன்டர்நெட்டில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் அடங்கிய குழுக்களும் இதன் இயக்கம் சார்பாக முடிவெடுத்து அமல்படுத்தி வருகின்றன.

வரும் டிசம்பரில், 193 அரசுகளின் பிரதிநிதிகள் துபாய்நாட்டில் ஒன்றாகக் கூடி,

விண்டோஸ் 8 முன் நடவடிக்கைகள்


வரும் அக்டோபர் 26ல் வர்த்தக ரீதியாக, விண்டோஸ் 8 வெளியாக உள்ளது. புதியதாக, இதனைத் தங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்க திட்டமிடுபவர்கள் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகளை இங்கு காணலாம். 

இங்கு கூறப்படும் செயல்பாடுகள், டெஸ்க்டாப் அல்லது நோட்புக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 பதிந்து செயல்படுத்துபவர்களுக்கு மட்டுமே. 

குறிப்பாக, டச் ஸ்கிரீன் இல்லாத மானிட்டர் பயன்படுத்துபவர்களுக்கானதாகும். 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...