Dec 26, 2012

2298 கி.மீ தூரத்தை 10 மணித்தியாலங்களில் கடக்கும் சீன ரயில் : இன்று வெள்ளோட்டம்

உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் இன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. 
தலைநகர் பீஜிங்கில் இருந்து சீனாவின் தெற்கே உள்ள மிகப்பெரிய வர்த்தக மையமான குவாங்ஷௌ வரை நீண்டிருக்கும் இந்த ரயில் பாதையில் முதலாவது வெள்ளோட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிவேக புள்ளெட் ரயில் 300 Km/h வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது முன்னைய சாதாரண ரயிலை விட இரு மடங்கு அதிக வேகமாகும். இது

முதலாம் நூற்றாண்டில் வானவியல் - நட்சத்திர பயணங்கள் : 1

முதலாம் நூற்றாண்டில் வானவியல்...

சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது  ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?


இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக

விண்கல் ஒன்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர நாசா புதிய திட்டம்


வருங்காலத்தில் மனிதன் செவ்வாய்க் கிரகத்துக்குப் செல்லும் போது அவன் பயணிக்கும் குறித்த விண்கலம் பூமிக்கு வெளியில் இருந்து எரிபொருளை நிரப்பித் தனதுபயணத்தை ஆரம்பிக்கும் வண்ணம் ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்ற நாசா விஞ்ஞானிகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
இச் செயற்திட்டம் எதுவெனில் பூமிக்கு அண்மையில் சூரியனைச் சுற்றி ஒரு ஒழுக்கில் வந்து கொண்டிருக்கும் சுமார் 5 இலட்சம் Kg எடையுடைய விண்கல் ஒன்றைத் திசை திருப்பி விண்ணில் நிலை பெற்றிருக்கும் ISS ஆய்வு கூடத்துடன் இணைப்பதாகும். இதன் மூலம் வருங்காலத்தில் விண்கலங்கள்

Dec 25 சிலி நாட்டில் எரிமலை வெடிக்கும் அபாயம். புகைமண்டலத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.


Red alert over Chilean volcano as she gets ready to blow with awesome ash dischargeசிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இந்த

Dec 27 இங்கிலாந்து: எலிசபெத் ராணியின் கிறிஸ்துமஸ் உரை முதன்முதலில் 3Dயில் ஒலிபரப்பிய தொலைக்காட்சிகள்.

www.thedipaar.com

பிரிட்டிஷ் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் செய்தி முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.


கிறிஸ்துமஸ் தினத்தின்போது பிரிட்டிஷ் ராணி நடத்தும் இந்த உரை மிகவும் பிரபலமானது. 1932ஆம் ஆண்டு முதல் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள இந்த அரச குடும்ப வாழ்த்துச் செய்தி, தொடக்க காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பானது. அடுத்த கட்டமாக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பின் தொடர்ந்து டி.வி.யில் ஒளிபரப்பானது. முதல் முறையாக டி.வி.யில் நேரடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்து வழங்கிய பெருமையும் ராணி எலிசபெத்தையே சேரும். இப்போது அவரே 3டி-யில் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
தனது கணவர், மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் தேவாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையிலும் ராணி எலிசபெத் பங்கேற்றார். தேவாலயத்தில் அவரை வரவேற்க காத்திருந்த 70 குழந்தைகளிடமும் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். 89 வயதாகும் எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்ற 60ஆவது ஆண்டு தினம் இந்த ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Dec 27 1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரத்தில் செல்லும் அதிவிரைவு இரயில் சீனாவில் அறிமுகம்

www.thedipaar.com
உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கஜகஸ்தான்: ராணுவ விமானம் தரையில் மோதி 27 பேர் பலி

கஜகஸ்தான்: ராணுவ விமானம் தரையில் மோதி 27 பேர் பலிமாஸ்கோ, டிச. 26-

மத்திய கிழக்கு ஆசியா கண்டத்தின் பாலைவனப் பகுதியில் கஜகஸ்தான் - உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான 2 ஆயிரத்து 200 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி உள்ளது.

இப்பகுதியில், கஜகஸ்தான் நாட்டின் சார்பில் தலைமை எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கர்ணல் டுர்கன்டெக் ஸ்டாம்பெகோவ் தலைமையில் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் 20 பேர், விமானம் மூலமாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

உஸ்பெகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே உள்ள ஷிம்கெண்ட் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் தரையில் மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில், விமானப்படை வீரர்கள் 7 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் என மொத்தம் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து கஜகஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Dec 25, 2012

திறந்து வைக்கப்பட்ட T3 வீதித் தெடருந்து!!


 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 
 
பரிஸ் மாநகர முதல்வர்  Bertrand Delanoë (PS), Ile-de-France பிரந்தியத்தின் தலைவர் Paul Huchon (PS)  மற்றும் பல நகரசபை உறுப்பினர்கள் சில UMP கட்சி நகரசபை உறுப்பினர்கள் கலந்து  கொண்டு இந்த வீதித் தொடருந்தைத் தொடங்கி வைத்தனர். இந்த வீதித்தொடருந்து பரிசின் கிழக்குப் பகுதியையும் வடக்குப் பகுதியையும் இணைத்து வைக்கின்றது. T3 தினமும் 3 இலட்சம் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் என நம்புவதாக பரிஸ்

பரிசின் 302வது மெட்ரோ நிலையம்!

பரிசின் 302வது மெட்ரோ நிலையம் செவ்வாய்க்கிழைம திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது «Front Populaire» என அழைக்ப்படுகின்றது. இந்நிலையம் 12ம் இலக்க மெட்ரோ தொடரில் இது வரை இறுதி நிலையமாக இருந்த Porte de la Chapelle நீட்டிக்கபபட்டு இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது பரிசின் வடக்குப் பகுதியான Aubervilliers பகுதியில் அமைந்துள்ளது. 





இதிலிருந்து Saint-Lazare செல்ல 16 நிமிடங்களும் Montparnasse  செல்ல 28 நிமிடங்களும் செல்லும் என RATP யின் தலைவர் Pierre Mongin கூறியுள்ளார். இந்நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் பதினையாயிரம் பயணிகள் வரை வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாற்றங்கள் - ஜனவரி 1 முதல் பிரான்சில்..... (வரி, சம்பளம்,போக்குவரத்து...)






ஜனவரி மாதம் முதலாம் திகதி 2013ம் ஆண்டு முதல் கட்டணங்கள், வரிகள், போக்குவரத்து, அடிப்படைச் சம்பளம் மேலும் பலவற்றில் மாற்றங்கள் பிரான்சின் அரசாங்கத்தால் புதிய பாதீட்டின் அடிப்படையில் கொண்டுவரப்படுகின்றது. இவ் விபரங்களை முதன் முதலில் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுக்க நாம் தருகின்றோம்.
 
Livret A : சேமிப்புப் புத்தகத்தில் வைத்திருப்புத் தொகையின் கட்டுப்பாடு 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைப்புத் தொகையின் அளவு 22,950 யூரோக்களாக அதிகரிக்கப்படுகின்றது.
 
Impôt sur le revenu (sur les revenus 2012) (2012ம் ஆண்டிற்கான வருமானவரி): வருமான வரியின் கணக்கீட்டு அளவு இரண்டாவது வருடமாக அப்டியே தொடர்கின்றது. இது கிட்டத்த வரிசெலுத்துவோர் தொகையில் 2 சதவீதத்தை அதிகமாத்

அறிந்துகொள்வோம்



படியுங்கள்! பகிர்ந்துகொள்ளுங்கள்!

More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...