Dec 26, 2012

Dec 25 சிலி நாட்டில் எரிமலை வெடிக்கும் அபாயம். புகைமண்டலத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.


Red alert over Chilean volcano as she gets ready to blow with awesome ash dischargeசிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இந்த
எச்சரிக்கையை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.

Red alert over Chilean volcano as she gets ready to blow with awesome ash dischargeஇந்த எரிமலையால், Andes cordillera, என்ற பகுதியிலும், அர்ஜெண்டினா எல்லைப்பகுதியான Neuquen province என்ற பகுதிகளிலும் பெரும் அளவில் சாம்பல் மற்றும் வாயுக்கள் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புகை மண்டலத்தை காண்பதற்காகவே அருகிலுள்ள நகரங்கள் மற்றும் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வத்துடன் சிலி நாட்டிற்கு வருகை தருகின்றனர்.


சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

Red alert over Chilean volcano as she gets ready to blow with awesome ash dischargeசிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இந்த எச்சரிக்கையை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.
இந்த எரிமலையால், Andes cordillera, என்ற பகுதியிலும், அர்ஜெண்டினா எல்லைப்பகுதியான Neuquen province என்ற பகுதிகளிலும் பெரும் அளவில் சாம்பல் மற்றும் வாயுக்கள் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புகை மண்டலத்தை காண்பதற்காகவே அருகிலுள்ள நகரங்கள் மற்றும் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வத்துடன் சிலி நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...