Oct 7, 2012

செயற்கை மேகம்

செ,யற்கையாக உள்ள அனைத்தையும் செயற்கையாக தயாரித்து ஆனந்தம் காண்பதில் மனிதனுக்கு நிகர் அவனே. தான் தற்பொழுது செயற்கை மேகம் கூட வரப்போகிறதாம்.
சில நாட்களில் வானத்தை அண்ணார்ந்து பார்த்தால் கூட்டம் கூட்டமாக செல்லும் மேகங்களின் அழகை வார்த்தை கொண்டு வர்ணிக்க இயலாது.
அப்படிப்பட்ட மேகங்களின் மேல் இன்னொரு செயற்கை மேகம் செய்து அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார் நியூயோர்க்கை சேர்ந்த Tiago Baarros என்ற வடிவமைப்பாளர் அதனுடைய தொடர்ச்சியாகக் தான் இந்த
சாதனை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Passing cloud என்று இந்த செயற்கை மேகத்திற்கு பெயர் இடப்பட்டுள்ளதாம். கடின உழைப்பு கொண்ட பலூன்கள் பலவற்றின்
(Stainless Steel முலாம்) கொண்டு இந்த செயற்கை மேகம் உருவாக்கப்படுமாம். இந்த திட்டத்தை வடிவமைத்தவர் மேகங்களின் மேல் நாம் செல்லும் உணர்வு நமக்கு உண்டாக வேண்டும் என்பதற்காக அதில் ஒரு ஏணியை பொருத்தும் திட்டமும் உள்ளதாம். அதனால் அதில் பயணிப்பவர்கள் இந்த செயற்கை மேகத்தின் மேல் ஏறி அந்த உணர்வை பெறலாமாம்.
இந்த செயற்கை மேகம் காற்று அடிக்கும் திசையில் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்குமாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...