Dec 26, 2012

டுவிட்டரின் பார்வையில் 2012 : (வீடியோ)


2012ம் ஆண்டு ஏனையவர்களுக்கு போன்றே டுவிட்டர் பாவனையாளர்களுக்கும் ஒரு முக்கிய வருடமாகும்.
2012ம் ஆண்டு,  சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு எவ்வாறு அமைந்தது என்பதை, இவ் வருடத்தில் நிகழ்ந்த முக்கிய, அதிசய , பிரபலமான விடயங்களை வைத்து அத்தருணத்தில் டுவிட்டரில் அதிகமாக பகிரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களின் தொகுப்புக்கள் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றை ஒரே தொகுப்பாக டுவிட்டர் உருவாக்கியுள்ளது. இதே போன்று 2012 இல் வெளிவந்த முக்கிய டுவிட்டுக்கள் பற்றி குறித்த
இணையத்தளம் மேலும் ஆழமாக அலசுகிறது.  http://2012.twitter.com/
இதே போன்று இவ்வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை கொண்டு கூகுள், யூடியூப் இணையத்தளங்கள் இணைந்து உருவாக்கிய வீடீயோவையும் பிரபல்யமாகியுள்ளது. கூகுளின் பார்வையில் 2012 : வீடியோவை இங்கு காண்க
இவ்வீடியோ சர்வதேச நிகழ்வுகளையே பிரதானமாக சுட்டிநிற்கிறது. இதிலிருந்து சற்று விலகிப்பார்த்தால், நம்மவர் மத்தியில் மிக பிரபலமான டுவீட்களாக இவை காணப்படுகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...