Apr 6, 2014

காலத்தின் சுவடுகள்- பாகம் 11

காலத்தின் சுவடுகள்- பாகம் 11

கடந்த வாரம் உலகில் நடந்த நிகழ்வுகள் இதோ உங்களின் பார்வைக்கு,
சண்டையிட்டு கொண்ட இரு புலிகள்
இந்தியாவின் பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் சண்டையிட்ட இந்த புகைப்படம் வனவிலங்கு புகைப்பட கலைஞர் பால் கோல்ட்ஸ்டீன் என்பவரால் எடுக்கப்பட்டது.
குட்டி கங்காருவை தத்தெடுத்த பெண்மணி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்தில் வசிக்கும் ஜூலியா என்ற ஆசிரியர் பெண் கங்காரு ஒன்றை அதன் மூன்று வயதிலிருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
நீர்த்துளிகளை ரசித்து பார்க்கும் நத்தைகள்
இத்தாலியின் அருகே போ ஆற்றின் நீர்த்துளிகளை நத்தைகள் பார்க்கும் இந்த புகைப்படம் அல்பெர்டோ என்ற புகைப்படகாரரால் எடுக்கப்பட்டது.
இசை மழைப்பொழிந்த பவேரியா கலைஞர்கள்
வாடிகன் நகரில் பவேரியாவை சேர்ந்த இசைக்கலைஞர்கள் போப்பின் வாரந்தர மாநாட்டின் போது பிராம்மாண்ட இசை மழை பொழிந்தனர்.
பாரம்பரிய உடையில் பூனை நடையிட்ட அழகி
மும்பையில் மிஸ் இந்தியா அழகி 2014 பட்டத்தை வென்ற பெண் பாரம்பரிய உடையில் வலம் வந்து அனைவரின் மனம் கவர்ந்தார்.
கரடியின் வயிற்றில் குடித்தனம் நடத்தும் வினோத வாலிபர்
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கரடியின் வயிற்றில் இரு வாரங்களாய் நபர் ஒருவர் தஞ்சம் புகுந்துள்ளார்.
மீண்டும் வருகிறது டைட்டானிக்
கடலில் மூழ்கிய டைட்டானிக் என்ற ஆடம்பர கப்பலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு புதிய டைட்டானிக் கப்பல் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
மெர்லின் அழகின் ரகசியம்
62 ஆண்டுகளுக்கு பின் வசீகர அழகி மெர்லின் மன்றோவின் புகைப்படங்கள் வெளியாகின .



 
   
   
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...