Jan 19, 2013

செவ்வாய் கிரகத்தில் 1500 கி.மீ நீளமான ஆறு கண்டுபிடிப்பு




  • 91
     
river_mars_001செவ்வாய் கிரகத்தில் நீளமான ஆறு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா விண்வெளி நிறுவனம்(ஈஎஸ்ஏ) செவ்வாய்கிரகத்தை அதிநவீன கமெராவால் படம் பிடித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் ரியுல் வாலிஸ் எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் 1,500 கி.மீ. நீளத்துக்கு நதி ஓடியதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. ஆற்றின் வழித்தடம் தெளிவாக உள்ளது.
7 கி.மீ. அகலம், 300 மீற்றர் ஆழமுடையதாக அந்நதி இருந்துள்ளது.
ஆமஸானியன் காலம் மற்றும் ஹெஸ்பேரியன் காலங்களில் பனிப்பாள நகர்வும் பிறகு நீராகவும் நதி ஓடியிருக்கிறது.
இந்நதிக்கு துணை நதிகளும் இருந்துள்ளன, 180 கோடி ஆண்டுகள் மற்றும் 350 கோடி ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக இக்காலங்கள் கருதப்படுகின்றன.
river_mars_002
river_mars_003
river_mars_004

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...