Jan 19, 2013

ஜப்பானில் நூற்றாண்டுகள் பழமையான புத்தகோயில் எரிந்து நாசம்!

News Service ஜப்பானில் டொகுமாஞ்சி கோயில் புராதன பெருமை வாய்ந்த புத்த கோயிலாக விளங்கி வந்தது. மரங்கள் அடர்ந்த ஒதுக்குப்புறமான மலைப்பகுதியில் இருந்த இந்த கோயிலில் 13ம் நூற்றாண்டு முதலே மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். தற்போது உள்ள மர கட்டுமானம் 1755ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அந்த கோயிலின் தலைமை குருவின் அறையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி 355 சதுர மீட்டர் பரப்பளவு கோயிலை நாசப்படுத்தியது.1847ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின்போது ஏராளமான கட்டிடங்கள் அழிந்தன. அப்போதும் இந்த கோயில் தாக்குப்பிடித்தது.
  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...